துதியின் ஆடை அணிந்து

துயரமெல்லாம் மறந்து

துதித்து மகிழ்ந்திருப்போம்  நம்

தூயவரில் மகிழ்ந்திருப்போம்

1.

இந்த நாள் கர்த்தர் தந்த நாள்

இதிலே களிக்கூறுவோம்

புலம்பல் இல்ல இனி அழுகையில்ல‌

இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம்

 

துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்

துயரம் அனத்தும் மறந்திருப்போம்

 

2.

கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்

அது தானே நமது பெலன்       நெகே 8:10

எத்தனையோ நன்மை செய்தாரே

இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம் –     துதித்து

 

3.

நன்றியோடும் புகழ் பாடலோடும்

அவர் வாசலில் நுழைந்திடுவோம்

நல்லவரே கிருபையுள்ளவரே

என்று நாளெல்லாம் உயுர்த்திடுவோம்-     துதித்து

 

4.

புலம்பலுக்கு பதில் ஆனந்தமே

இன்று ஆனந்தம் ஆனந்தாமே

ஓடுங்கி போன ஆவி ஓடிப்போச்சு

இன்று உற்சாக் ஆவி வந்தாச்சு-     துதித்து

 

5.

துயரத்துக்கு பதில் ஆறுதலே

இன்று ஆறுதல் ஆறுதலே

சாம்பலுக்கு பதில் சிங்காரமே

இன்று சிங்கார சிங்காரமே-     துதித்து

 

6.

க‌ர்த்த‌ர் தாமே ந‌ம்மை உண்டாக்கினார்

அவ‌ரின் ஜ‌ன‌ங்க‌ள் நாம்

அவர் தாமே ந‌ம்மை ந‌ட‌த்துகின்றார்

அவ‌ரின் ஆடுக‌ள் நாம்.-     துதித்து

 



thuthiyin aadai aninththu

thuyaramellam maranththu

thuthiththu makiznththirubbom  nam

thuyavaril makiznththirubbom

1.

inthdha nal karthdhar dhanthdha nal

ithile kalikkuruvom

bulampal illa ini azukaiyilla‌

inru busiththu koduththu kondaduvom

 

thuthiththu thuthiththu makiznththirubbom

thuyaram anaththum maranththirubbom

 

2.

karthdharukkul nam makiznththirunththal

athu thane namathu belan       neke 8:10

ethdhanaiyo nanmai seythare

inru eerri borri bukaznththiduvom –     thuthiththu

 

3.

nanriyodum bukaz batalodum

avar vachalil nuzainththiduvom

nallavare kirubaiyullavare

enru nalellam uyurththiduvom-     thuthiththu

 

4.

bulampalukku pathil aananthdhame

inru aananthdham aananththame

oodungki bona aavi oodibbossu

inru ursak aavi vanththassu-     thuthiththu

 

5.

thuyaraththukku pathil aarudhale

inru aarudhal aarudhale

sampalukku pathil singkarame

inru singkara singkarame-     thuthiththu

 

6.

ka‌rthdha‌r thame na‌mmai undakkinar

ava‌rin ja‌na‌ngka‌l nam

avar thame na‌mmai na‌ta‌ththukinrar

ava‌rin aaduka‌l nam.-     thuthiththu